sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அடுக்குமாடி குடியிருப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

/

அடுக்குமாடி குடியிருப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அடுக்குமாடி குடியிருப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அடுக்குமாடி குடியிருப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : டிச 11, 2025 06:26 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், அடுக்குமாடி குடி-யிருப்புக்கு சொந்த வீடற்ற ஏழைகள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., போன்ற நகர்ப்புற பகுதிகளில் வசித்து வரும் சொந்த வீடற்ற ஏழை குடியிருப்பு வாசிகள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு-களில் ஒதுக்கீடு பெற ”https://tnuhdb.tn.gov.in/webhome/dept_beneficiary_form.php” என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சுயமாகவோ, இ-.சேவை மையம் மூலமாகவோ, உரிய தரவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வாரியத்தின் மூலம் வழங்கப்படும் அடுக்கு

மாடி குடியிருப்புகளுக்கு ஒதுக்கீடு பெற, ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்கு குறைவாகவோ, சொந்த வீடோ, சொந்த நிலமோ இல்லாத நகர்ப்புற பகுதிகளில் வாடகை வீட்டில் வசிக்கும், அரசு நிர்ணயிக்கும் தொகையை தனது பங்களிப்பாக செலுத்த தயாராகவும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us