sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பெண் குழந்தைகள் விருது விண்ணப்பிக்க அழைப்பு

/

பெண் குழந்தைகள் விருது விண்ணப்பிக்க அழைப்பு

பெண் குழந்தைகள் விருது விண்ணப்பிக்க அழைப்பு

பெண் குழந்தைகள் விருது விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : செப் 12, 2024 07:38 AM

Google News

ADDED : செப் 12, 2024 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: சாதனை புரிந்த பெண் குழந்தைகள், விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், வெளி-யிட்ட அறிக்கை: தமிழ்நாடு சமூகநலத்துறை சார்பில், சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும், 13-18 வயதிற்குட்பட்ட பெண் குழந்-தைகளுக்கு, 2024---25ம் ஆண்டுக்கான தேசிய பெண் குழந்தை தினத்தில் விருது வழங்கப்படும். பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், வீரதீர செயல், ஓவியம், கவிதை, கட்டுரை மூலமாக விழிப்புணர்வு ஏற்ப-டுத்தி இருத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட-வர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார் எண், புகைப்-படம் ஆகியவற்றுடன் செய்த சாதனைகள் ஆகிய-வற்றுடன் ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைத்து உரிய முன்மொழிவுகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து செப்.,30க்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய சான்றை மாவட்ட சமூக-நல அலுவலகம், கரூர் கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது






      Dinamalar
      Follow us