/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
த.மா.கா., தலைவர் வாசன் கரூரில் இன்று பிரசாரம்
/
த.மா.கா., தலைவர் வாசன் கரூரில் இன்று பிரசாரம்
ADDED : ஏப் 06, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன், இன்று கரூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.
பா.ஜ.,
கூட்டணியில் இடம் பெற்றுள்ள, த.மா.கா., கட்சி தலைவர் வாசன், கரூர்
லோக்சபா தொகுதி வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து இன்று காலை, 9:00
மணிக்கு கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டபை தொகுதிக்குட்பட்ட
புலியூரிலும், 10:00 மணிக்கு அரவக்குறிச்சி
சட்டசபை தொகுதிக்குட்பட்ட தென்னிலையிலும் பேசுகிறார். இதற்கான, ஏற்பாடுகளை பா.ஜ., கூட்டணி நிர்வாகிகள் செய்துள்ளனர்.

