ADDED : ஜன 16, 2026 04:48 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே பூலக்காட்டூர் பகுதியை சேர்ந்த அருண்குமார், 28, என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டி-ருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து பள்ளிப்பாளையம் போலீசார், அப்பகுதியில் கண்-காணித்தனர். அப்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டி-ருந்த அருண்குமாரை, போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
