sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கார், லாரி ஓட்டுனர் உரிமையாளர் நலச்சங்கம் திறப்பு விழா

/

கார், லாரி ஓட்டுனர் உரிமையாளர் நலச்சங்கம் திறப்பு விழா

கார், லாரி ஓட்டுனர் உரிமையாளர் நலச்சங்கம் திறப்பு விழா

கார், லாரி ஓட்டுனர் உரிமையாளர் நலச்சங்கம் திறப்பு விழா


ADDED : மார் 29, 2025 07:12 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகை மலையில் உள்ள அடிவாரத்தில் கருப்பசாமி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் நலச்சங்க திறப்பு விழா நடந்தது.

சங்க தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். முன்னதாக செயலாளர் ரகமத்துல்லா வரவேற்றார். துணைத்தலைவர் ஆறு-முகம், துணை செயலர் சண்முகம், பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், மூத்த நிர்வாகி நல்லையா ஆகியோர் நலச்சங்கத்தை திறந்து வைத்தனர்.

பின்னர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் பேசுகையில்,''தோகை ம-லையில் அதிகமான வாகனங்கள் உள்ளன. எனவே, மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் ஓட்டுனர்களும், உரிமையாளர்களும் பயணிக்க வேண்டும். மது அருந்தி வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். ஓட்டுனர்-களும், உரிமையாளர்களும் தமிழ்நாடு அரசு வழங்கும் நலத்திட்-டங்களை, முழுமையாக பெற வேண்டும்,'' என்றார்.இந்நிகழ்ச்சியில் கவுரவ தலைவர் சக்திவேல் மற்றும் திருச்சி, கரூர், மணப்பாறை, குளித்தலை, பெட்டவாய்த்தலை, புத்தா-நத்தம் பகுதிகளில் உள்ள ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் நலச்சங்-கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us