/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கைத்தறியில் விசைத்தறி முதியவர் மீது வழக்கு
/
கைத்தறியில் விசைத்தறி முதியவர் மீது வழக்கு
ADDED : ஆக 23, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கைத்தறி துறை அமலாக்க பிரிவு அலுவலர் ஜெயவேல் கணேஷ், திங்களூர் போலீசில் அளித்த புகாரில், திங்களூர் வீரசங்கிலியை சேர்ந்தவர் குமாரசாமி, 68; இவர், கைத்தறி நெசவுக்கான சலுகைகளை பெற்று விசைத்தறியில் துணிகளை தயாரித்து வருகிறார்.
எனவே குமாரசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.