/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனுமதியின்றி மண் திருட்டு 4 பேர் மீது வழக்கு பதிவு
/
அனுமதியின்றி மண் திருட்டு 4 பேர் மீது வழக்கு பதிவு
அனுமதியின்றி மண் திருட்டு 4 பேர் மீது வழக்கு பதிவு
அனுமதியின்றி மண் திருட்டு 4 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஏப் 13, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, ஆர்.டி. மலை வி.ஏ.ஓ., ராமநாதன், நேற்று முன்தினம் காலை ஆர்ச்சம்பட்டி கருப்பநாயக்கன் குளம் அருகே, சர்வே எண் 50/3Dல், கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்-போது பட்டா நிலத்தில் அனுமதி இல்லாமல், மண் அள்ளியது தெரிய வந்தது.நிலத்தின் உரிமையாளர்கள் நல்லுசாமி மகன்கள் ராஜா, வெங்க-டாசலம், சுப்பிரமணி, சுரேந்திரன் ஆகிய நான்கு பேர் மீது, தோகைமலை போலீசில் வி.ஏ.ஓ., அளித்த புகார்படி, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.