/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை மறியல் போராட்டம் 5 பேர் மீது வழக்கு பதிவு
/
சாலை மறியல் போராட்டம் 5 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : நவ 15, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த கூடலுார் பஞ்., ராக்கம்பட்டி கெங்கை-யம்மாள் வீட்டின் அருகே,
அதே பகுதியை சேர்ந்த வீராசாமி, 50, மணி, 59, கெங்கை அம்மாள், 68, ரமாதேவி, 38, ஆறுமுகம், 40 மற்றும் சிலர் இட பிரச்னை சம்பந்தமாக, சாலை மறியலில் ஈடுபட்டு மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையே சட்ட விரோதமாக நடந்து கொண்டனர். தோகைமலை எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்து
விசாரித்து வருகின்றனர்.

