sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிரானைட் கல் கடத்தல் மூவர் மீது வழக்கு பதிவு

/

கிரானைட் கல் கடத்தல் மூவர் மீது வழக்கு பதிவு

கிரானைட் கல் கடத்தல் மூவர் மீது வழக்கு பதிவு

கிரானைட் கல் கடத்தல் மூவர் மீது வழக்கு பதிவு


ADDED : ஜன 05, 2025 07:24 AM

Google News

ADDED : ஜன 05, 2025 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் தாலுகா பகுதியில் அனுமதியில்-லாமல் கிராவல் மண், வாரி மணல், கிரானை கல், சலித்த மணல் கடத்துவதாக தொடர்ந்து புகார் சென்றன.

இதன் அடிப்படையில், கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியிய-லாளர் சங்கர், 41, தலைமையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் தரகம்பட்டியில் உள்ள கரூர் - திருச்சி நெடுஞ்சா-லையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, வேகமாக வந்த இரண்டு டாரஸ் டிரைலர் லாரி-களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதியில்-லாமல் கிரானைட் கல் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதுகு-றித்து சங்கர் கொடுத்த புகார்படி, மதுரை மாவட்டம், மேலுார் அடுத்த கச்சடையான்பட்டி திவாகர், 32, கீழையூர் சரவணன், 46, பிரசாந்த், 40, ஆகியோர் மீது, சிந்தாமணிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us