sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் ரயில்வே குகை வழிப்பாதையில் கால்நடை நடமாட்டத்தால் இடையூறு

/

கரூர் ரயில்வே குகை வழிப்பாதையில் கால்நடை நடமாட்டத்தால் இடையூறு

கரூர் ரயில்வே குகை வழிப்பாதையில் கால்நடை நடமாட்டத்தால் இடையூறு

கரூர் ரயில்வே குகை வழிப்பாதையில் கால்நடை நடமாட்டத்தால் இடையூறு


ADDED : ஏப் 27, 2025 04:21 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையம், கரூர் டவுன் எம்.ஜி., சாலையை இணைக்கும் வகையில், ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை கட்டப்பட்டது. அதை பொதுமக்கள், தற்-போது பயன்படுத்தி வருகின் றனர். இந்த குகை வழிப்பாதையின் உட்புறம் அவ்வப்போது கால்நடைகள் சுற்றித்திரிவதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கால்நடை-களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. தற்போது குகை வழிப்பாதையிலும் கால்நடைகள் நடமாட்டம் உள்ளது. அங்கு, ஒரே இடத்தில் கால்நடை நின்று விடுவதால், குகைவழிப்-பாதையை கடப்பதற்கும் சிரமப்பட வேண்டியுள்ளது. இந்த குறுக-லான பாதையில், வாகனங்கள் சென்று வரும்போது கால்நடை-களை உரசி செல்வதால், அவை காயம் அடைவதுடன், இருசக்கர வாகனங்களில் வந்து செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். கால்ந-டைகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us