/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சி.பி.ஐ., - எப்.ஐ.ஆரில் த.வெ.க., நிர்வாகிகள் பெயர்?
/
சி.பி.ஐ., - எப்.ஐ.ஆரில் த.வெ.க., நிர்வாகிகள் பெயர்?
சி.பி.ஐ., - எப்.ஐ.ஆரில் த.வெ.க., நிர்வாகிகள் பெயர்?
சி.பி.ஐ., - எப்.ஐ.ஆரில் த.வெ.க., நிர்வாகிகள் பெயர்?
ADDED : அக் 26, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் த.வெ.க., கூட்ட நெரிசலில், 41 பேர் பலியான வழக்கு குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடக்கிறது.
இது தொடர்பாக கடந்த, 22ல் சி.பி.ஐ., போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சி.பி.ஐ., தரப்பில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரை., கரூர் ஜே.எம்., -1 நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் மதியழகன், மாநில பொது செயலர் புஸ்சி ஆனந்த், துணை செயலர் நிர்மல் குமார் பெயர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.