sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புகழூரில் கணக்கெடுப்பு படிவம் பதிவேற்றம் செய்யும் பணி

/

புகழூரில் கணக்கெடுப்பு படிவம் பதிவேற்றம் செய்யும் பணி

புகழூரில் கணக்கெடுப்பு படிவம் பதிவேற்றம் செய்யும் பணி

புகழூரில் கணக்கெடுப்பு படிவம் பதிவேற்றம் செய்யும் பணி


ADDED : நவ 16, 2025 02:23 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: புகழூர் தாலுகா அலுவலகத்தில், கணக்கெடுப்பு படிவத்தை பதிவேற்றம் செய்யும் பணிகளை, கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கரூர், புகழூர், அரவக்குறிச்சி,

கிருஷ்ணராயபுரம், கடவூர், குளித்தலை உள்ளிட்ட அனைத்து தாலுகாக்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026-ஐ முன்னிட்டு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம், வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படி-வத்தை பதிவேற்றம் செய்யும் பணிகள் நடக்கிறது. இதில் தாலுகா அலுவலகங்களில், 157 கணினி இயக்குபவர்கள், 70 தன்-னார்வலர்கள் மற்றும் 70 மகளிர் சுய உதவிக் குழுவினர் என மொத்தம், 300 பேர் ஈடுபட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்-தனர்.ஆய்வின் போது, புகழூர் தாசில்தார் பிரபா உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us