ADDED : டிச 08, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய மண்டல
ஐ.ஜி., ஆய்வு
கரூர், டிச. 8-
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., கார்த்திகேயன் நேற்று காலை, கரூர் எஸ்.பி., அலுவலகம் வந்தார். மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில், வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அதில், பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் முறை, தீர்க்க வேண்டிய நடைமுறைகள், பொது மக்களிடம் தனிப்பிரிவு போலீசார், நல்லுறவை வளர்த்து கொள்ளுதன் அவசியம் குறித்து விளக்கினார். அப்போது, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் தனிப்பிரிவு போலீசார் உடனிருந்தனர்.