தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரசு மேல்நிலை பள்ளியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

அரசு மேல்நிலை பள்ளியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

அரசு மேல்நிலை பள்ளியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி


ADDED : பிப் 14, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு சான்-றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் விஜயன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகா மில் பங்கேற்று சமூக சேவைகள் செய்த, 25 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பின் முக்கியத்துவம், உயர்கல்வி சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் நாட்டு நலப்பணித்-திட்ட சான்றிதழ்களுக்கு தனி முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பது குறித்து ஆசிரியர்கள் விளக்கினர். நிகழ்ச்சியில், மாவட்ட நாட்டு நலப்-பணித்திட்ட தொடர்பு அலுவலர் யுவராஜா, உதவி தலைமையாசிரியர் பொன்னுசாமி, சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர் ஜெரால்டு உள்பட பலர் பங்-கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us