sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மருதுாரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

/

மருதுாரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

மருதுாரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

மருதுாரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்


ADDED : செப் 19, 2024 07:26 AM

Google News

ADDED : செப் 19, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., கூட்டரங்கில் நேற்று குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் டவுன் பஞ்., தலைவர் சகுந்தலாசுப்பிரமணி தலைமையில் நடந்தது.செயல் அலுவலர் பானுஜெயராணி குழுவின் செயல்பாடுகள் குறித்து பேசினார். டவுன் பஞ்., இளநிலை உதவியாளர் சரவண-குமார், நிமிர்ந்து நில் துணிந்து சொல், இளந்தளிர் இல்லம், அகல்விளக்கு, பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு ஆகிய தலைப்பு-களில் உள்ளவை குறித்து தொகுத்து வழங்கினார்.

வி.ஏ.ஓ.,க்கள் பார்த்தீபன், விஜயா, கோவர்த்தனா, சுகாதார ஆய்-வாளர் ராஜா ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் குழந்தை-களுக்கு

அரசு திட்டங்கள் குறித்து பேசினர். மருதுார் யூனியன் நடு-நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி பள்ளியில் சுற்-றுச்சுவர்

இல்லாததால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை; இதனால் பெற்றோர்கள் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க

முன்வ-ருவதில்லை. சுற்றுச்சுவர், முன்பகுதியில் கேட் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள், சுகாதார மேற்பார்வை-யாளர் பாக்கியம், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us