/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி பள்ளிகளில் குழந்தைகள் தின விழா
/
அரவக்குறிச்சி பள்ளிகளில் குழந்தைகள் தின விழா
ADDED : நவ 15, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி பள்ளிகளில்
குழந்தைகள் தின விழா
அரவக்குறிச்சி, நவ. 15-
அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை, குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள, 20க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு ஓவியம், பேச்சுப்போட்டி உள்ளிட்டவைகளை நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.