sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குழந்தைகள் தின விழா பேரணி

/

குழந்தைகள் தின விழா பேரணி

குழந்தைகள் தின விழா பேரணி

குழந்தைகள் தின விழா பேரணி


ADDED : நவ 15, 2025 02:27 AM

Google News

ADDED : நவ 15, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகள் தினத்தையொட்டி, நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேர-ணியை, கலெக்டர் தங்கவேல் கொடியைசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து, திண்டுக்கல் சாலை, காளியப்ப கவுண்-டனுார் வழியாக சென்ற பேரணி, கரூர் அரசு கலைக்கல்லுாரியை அடைந்தது.

பேரணி தொடக்க விழாவில், கரூர் ஜே.எம்., -1 நீதிமன்ற நீதிபதி பரத்குமார், அரசு மற்றும் தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us