ADDED : டிச 14, 2025 08:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, வேப்பங்குடி, மலையாண்டிப்பட்டி, தேசியமங்-களம், பஞ்சப்பட்டி பகுதிகளில் மிளகாய் சாகுபடி செய்து வருகின்றனர்.
உழவு பணிகள் முடிந்த விளை நிலங்களில், மிளகாய் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. தற்போது செடிகள் அருகே வளர்ந்து வரும் களைகளை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

