sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிறிஸ்தவர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

/

கிறிஸ்தவர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

கிறிஸ்தவர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

கிறிஸ்தவர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்


ADDED : ஜன 02, 2025 07:34 AM

Google News

ADDED : ஜன 02, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி காசி விஸ்வநாதர் ஆலயம், மாரியம்மன் ஆலயம், முருகன் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் அதிகாலை முதல் சிறப்பு சுவாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு-வருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்-டனர்.

இதே போல அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி-களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்-றது. அரவக்குறிச்சி துாய தோமா ஆலயம், அரவக்குறிச்சி புனித சவேரியார் ஆலயம், அரவக்குறிச்சி ஈசிஐ சர்ச், பள்ளப்பட்டி துாய பவுல் ஆலயம், சௌந்தராபுரம் நல்ல மேய்ப்பன் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில், நள்ளிரவு முதலே சிறப்பு ஆரா-தனை நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் கேக் மற்றும் தேனீர் வழங்கப்பட்டது. புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்-கொருவர் பரிமாறிக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us