தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சி.ஐ.ஐ., கருத்தரங்கு

சி.ஐ.ஐ., கருத்தரங்கு

சி.ஐ.ஐ., கருத்தரங்கு


ADDED : நவ 10, 2025 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2025 02:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூரில், சி.ஐ.ஐ., சார்பில், 'கரூர் விஷன்-2030' கருத்தரங்கம் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் பிரபு தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பா-லாஜி பங்கேற்றார்.

கரூர் ஏற்றுமதியை, 50,000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த இலக்கை அடைவதற்கு, அரசு தரப்பில் என்னென்ன வச-திகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது குறித்து, தமிழக அரசுடன் கலந்து ஆலோசித்து தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதி-களை உருவாக்கி தருவதாக தெரிவித்தார்.நிகழ்ச்சியில், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியா-ளர்கள் சங்க தலைவர் கோபால கிருஷ்ணன், மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் கழக செயலர் வெங்கடராமன், தொழில் அதி-பர்கள் நாகராஜன், தேவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us