sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வயலுார் பகுதியில் துாய்மை பணி தீவிரம்

/

வயலுார் பகுதியில் துாய்மை பணி தீவிரம்

வயலுார் பகுதியில் துாய்மை பணி தீவிரம்

வயலுார் பகுதியில் துாய்மை பணி தீவிரம்


ADDED : டிச 26, 2024 03:01 AM

Google News

ADDED : டிச 26, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வயலுார், சரவணபுரம், கோடங்கிப்பட்டி ஆகிய கிராமங்களில், சமீபத்தில் பெய்த மழையால் அதிகமான செடிகள் வளர்ந்தது. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இரவு நேரங்-களில் மக்கள் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். இதையடுத்து சாலையோர பகுதி, கோவில் சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் வளர்ந்த செடிகளை, பஞ்சாயத்தில் உள்ள நுாறு நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு துாய்மை பணி செய்யப்பட்டது. தற்-போது துாய்மை பணியாளர்கள் கோடங்கிப்பட்டி கிராமத்தில், கோவில் செல்லும் சாலையோர இடங்களில் துாய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us