தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சேவல் சண்டை: 4 பேர் கைது

சேவல் சண்டை: 4 பேர் கைது

சேவல் சண்டை: 4 பேர் கைது


ADDED : ஜன 27, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, சேவல் சண்டை நடத்தியதாக, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்-தினம், மூர்த்திபாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேவல் சண்டை நடத்திய செல்லப்பன், 39; ரமேஷ், 47; ராமர், 25; நாகார்ஜூன், 36; ஆகிய நான்கு பேரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்-தனர். அவர்களிடமிருந்து உயிரிழந்த நிலையில் இரண்டு சேவல், 1,000 ரூபாய் பறிமுதல் செய்யப்-பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us