/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேவல் சண்டை: ஒருவர் கைது; மற் றொ ருவர் தலை ம றைவு
/
சேவல் சண்டை: ஒருவர் கைது; மற் றொ ருவர் தலை ம றைவு
ADDED : ஆக 06, 2024 08:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அர வக் கு றிச்சி: சின் ன தா ரா புரம் அருகே, சேவல் சண்டை நடத் தி யவர் கைது செய் யப் பட்டார்.சின் ன தா ரா புரம் அருகே கச் ச னாம் பட்டி பகு தியில், சேவல் சண்டை நடப் ப-தாக வந்த தக வல் படி, சின் ன தா ரா புரம் போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்-டனர்.
அப் போது குளக் கரை பகு தியில் சட் ட வி ரோ த மாக சேவல் சண்டை நடப்-பது கண் டு பி டிக் கப் பட் டது. இதில் ஈடு பட்ட அர வக் கு றிச்சி அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த மணி கண்டன், 36, என் ப வரை கைது செய் தனர். அதே சமயம் ராஜ புரம் கிழக்கு பகு தியை சேர்ந்த அஜித், 31, என் பவர் தப்பி தலை ம-றை வானார்.