/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு
/
ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 27, 2024 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் வெண்ணெய்மலை அன்புகரங்கள் ஆதரவற்றோர் குழந்-தைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லத்தை கலெக்டர் தங்-கவேல் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு பராமரிக்கப்பட்டு வரும் முதியோர், குழந்தைகள் வழங்கப்படும் அடிப்படை வசதி, உணவு, மருத்துவம் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். பின், உணவு கூடம், சமையல் கூடம், தங்குமிடம், கழிவறை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட குந்தைகள் பாதுப்பு அலுவலர் பிரியா உடனிருந்தனர்.