/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த குழு கூட்டம்
/
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த குழு கூட்டம்
ADDED : ஜூலை 05, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வளாகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த குழு கூட்டம் நடந்தது.குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் சுபராஜ் தலைமை வகித்தார்.
இதில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் இளம் வயது திருமணம் தடுத்தல், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு செய்தல் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்-பட்டது. டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி, செயல் அலுவலர் யுவ-ராணி, கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய பணியாளர் கனகவள்ளி, பெண்கள் உதவி மைய அலுவலர் சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.