sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலை, தோகைமலையில் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்

/

குளித்தலை, தோகைமலையில் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்

குளித்தலை, தோகைமலையில் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்

குளித்தலை, தோகைமலையில் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்


ADDED : அக் 07, 2024 03:38 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலையில், நேற்று முன்தினம் இரவு கரூர் மாவட்ட காவல்துறை, குளித்தலை உட்கோட்டம், குளித்தலை காவல் நிலையம் சார்பில் சமுதாய ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்-தது. குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமை வகித்து, குற்றங்களை தடுப்பது குறித்தும், மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

தொடர்ந்து இன்ஸ்பெக்டர் உதயகுமார், மகளிர் இன்ஸ்-பெக்டர் கலைவாணி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளி மீது உரிய நடவ-டிக்கை எடுக்கவும், கடை, வீடுகளுக்கு, 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டும். பெண்கள் உரிமைகள் பாதுகாத்தல், குழந்-தைகள் திருமணம் தடுப்பு, வன்கொடுமை தடுப்பு குறித்தும் விரி-வாக பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், பைக், நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும்போது, 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் ஓட்டக் கூடாது. அப்படி விதியை மீறினால், வாகனத்தின் உரிமையாளர் அல்லது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

உயிரிழப்பு ஏற்-பட்டால் வாகனத்தின் உரிமையாளர் அல்லது சிறுவனின் பெற்-றோர்களுக்கு சிறை தண்டனை அளிக்க சட்டத்தில் இடம் உள்-ளது. அதனால், சாலை விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும்

என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில், தோகைமலையை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us