sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இரு பிரிவினரிடையே மோதல்; 9 பேர் கைது

/

இரு பிரிவினரிடையே மோதல்; 9 பேர் கைது

இரு பிரிவினரிடையே மோதல்; 9 பேர் கைது

இரு பிரிவினரிடையே மோதல்; 9 பேர் கைது


ADDED : ஜூலை 16, 2024 01:48 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை : குளித்தலை அடுத்த, பொய்யாமணி பஞ்., அம்பேத்கர் நகரில் காளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பேனர் கிழித்தது தொடர்பாக, இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்-டது.

அம்பேத்கர் தெருவை சேர்ந்த சிவப்பிரகாஷ் கொடுத்த புகார்-படி, குளித்தலை போலீசார் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்-தனர். இதில் மகாலிங்கம், 27, கணேசன், 27, உள்பட ஒன்பது பேரை கைது செய்தனர். இதே வழக்கில் ராஜா என்பவர் கொடுத்த புகார்படி, அம்-பேத்கர் தெருவை சேர்ந்த, 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்-பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us