/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காங்., சட்டசபை தொகுதி பொறுப்பாளர் நியமனம்
/
காங்., சட்டசபை தொகுதி பொறுப்பாளர் நியமனம்
ADDED : ஜன 22, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை சட்டசபை தொகுதி, காங்., பொறுப்பாளர்கள் மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் வலையபட்டி வெங்கடாஜலம், குளித்தலை வட்டார தலைவர் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோரை, மாநில இளைஞர் காங்., தலைவர் லெனின் பிரசாத் பரிந்துரையின்படி, தமிழ்நாடு காங்., தலைவர் செல்வபெருந்தகை, குளித்தலை சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களாக நியமனம் செய்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும், மாநில பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினியர் பிரபாகரன், நகர தலைவர் சத்தியசீலன், மாணவர் காங்., தலைவர் மதன்குமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.