sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் ஆமை வேகத்தில் நடக்கும் மீன் மார்க்கெட் கட்டுமான பணி

/

கரூரில் ஆமை வேகத்தில் நடக்கும் மீன் மார்க்கெட் கட்டுமான பணி

கரூரில் ஆமை வேகத்தில் நடக்கும் மீன் மார்க்கெட் கட்டுமான பணி

கரூரில் ஆமை வேகத்தில் நடக்கும் மீன் மார்க்கெட் கட்டுமான பணி


ADDED : செப் 15, 2024 02:38 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாநகராட்சி வெங்கமேட்டில், மீன் மார்க்கெட் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

கரூர் வெங்கமேட்டில் இருந்து, இனாம் கரூர் செல்லும் சாலை-யோரம் பெரிய குளத்துப்பாளையத்தில், மீன் மார்க்கெட் வளாகம் செயல்பட்டு வந்தது. இங்கு டேம் மீன், ஆற்று மீன் மற்றும் கடல் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கரூர் மாநகராட்-சிக்குட்பட்ட அனைத்து தரப்பு மக்களும், இங்கு வந்து தேவை-யான மீன்களை வாங்கிச் சென்று வந்தனர். இந்த வளாகம் பழு-தடைந்ததால் அவை அகற்றப்பட்டு, 1.55 கோடி ரூபாய் மதிப்பில், 10,000 சதுர அடியில், 25 கடைகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.ஒராண்டுக்கு மேலாக பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகி-றது. பணிகளை வேகப்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும்.






      Dinamalar
      Follow us