sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செங்குளத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

/

செங்குளத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

செங்குளத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

செங்குளத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்


ADDED : அக் 06, 2024 03:13 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, செங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் யோகரெத்தினம் வழிகாட்டுதலின்படி, நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடத்து வருகிறது.

மத்தகிரி பஞ்., முதி-யன்குளம் பகுதியில், பனைமரம் விதை நடும் பணியை பஞ்., தலைவர் தங்கராசு துவக்கி வைத்தார். முதுகலை ஆசிரியர் கலை-வாணன் ஒருங்கிணைப்பு செய்தார். தொடர்ந்து, பள்ளி மாண-வர்கள் துாய்மை பணி மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்






      Dinamalar
      Follow us