/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
/
பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
ADDED : அக் 02, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளியில் நாட்டு நலப்பணி
திட்ட சிறப்பு முகாம்
கரூர், அக். 2-
கரூர், பசுபதிபாளையம் புனித மரியன்னை தொடக்கப் பள்ளியில், காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின், நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. பங்குதந்தை பிச்சை முத்து தொடங்கி வைத்தார். அங்கு, ஆலய உழவார பணி, போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, மரக்கன்றுகள் நடுதல், துாய்மை பணிகளில் மாணவிகள் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரிகள் சகாயராணி, பெஞ்சமின், மாநகராட்சி கவுன்சிலர் மஞ்சுளா பெரியசாமி, திட்ட அலுவலர்கள் கரோலின், ஜான்சிராணி உள்பட பலர் பங்கேற்றனர்.