ADDED : ஜூலை 23, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த போத்தராவுத்தன்பட்டி பஞ்., மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி, 45; விவசாய கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 9ல் வீட்டில் இருந்தார்.
அப்போது, அதே ஊரை சேர்ந்த செல்வராஜ், அவரது மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும், தகாத வார்த்தையில் பேசி தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பாப்பாத்தி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார், தம்பதியரை கைது செய்தனர்.