sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கொலை மிரட்டல் விடுத்த தம்பதி கைது

/

கொலை மிரட்டல் விடுத்த தம்பதி கைது

கொலை மிரட்டல் விடுத்த தம்பதி கைது

கொலை மிரட்டல் விடுத்த தம்பதி கைது


ADDED : அக் 14, 2024 05:19 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த வாழ்வார்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மாள், 65; விவசாய தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், 50. இவர்களுக்கிடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.

கடந்த, 10ல் மாரியம்-மாளை, மாரியப்பன் இவரது மனைவி பெரியக்காள், 42, ஆகிய இருவரும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த மாரியம்மாள், மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார், மாரியப்பன், பெரியக்காளை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us