/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய வாய்க்கால் பாலத்தில் இரண்டு இடத்தில் விரிசல்
/
புதிய வாய்க்கால் பாலத்தில் இரண்டு இடத்தில் விரிசல்
புதிய வாய்க்கால் பாலத்தில் இரண்டு இடத்தில் விரிசல்
புதிய வாய்க்கால் பாலத்தில் இரண்டு இடத்தில் விரிசல்
ADDED : ஆக 06, 2024 08:54 AM
குளித்தலை: குளித் தலை நக ராட்சி, கடம் ப வ னேஸ் வரர் கோவில் முன், தென் கரை பாசன வாய்க் காலில் ஐந்து மாதங் க ளுக்கு முன்பு, நக ராட்சி பொது நிதியில் இருந்து, 1.40 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டும் பணி நடந் தது.
பணிகள் நிறைவு பெறாமல் பொது மக்கள் பயன் பாட் டுக்கு விடப் பட் டது. ஒரே மாதத்தில் பாலத்தின் இரண்டு பகு தியில் விரிசல் ஏற் பட் டுள் ளது. கடம் ப வ னேஸ் வரர் கோவில் கும் பா பி ஷே கத் திற்கு அவ ரச கதியில் கட் டப் பட்டு, பொது மக்கள் பயன் பாட் டுக்கு வந்த புதிய பாலத்தின் விரிசல் ஏற் பட் டுள் ளது பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.விரிசல் ஏற் பட் டதை சரி செய்ய வேண்டும் என மக் கள் கோரிக்கை விடுத் துள்-ளனர்.