sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பஞ்சப்பட்டி பகுதியில் கிணற்று நீர் பாசனத்தில் கத்திரிக்காய் சாகுபடி

/

பஞ்சப்பட்டி பகுதியில் கிணற்று நீர் பாசனத்தில் கத்திரிக்காய் சாகுபடி

பஞ்சப்பட்டி பகுதியில் கிணற்று நீர் பாசனத்தில் கத்திரிக்காய் சாகுபடி

பஞ்சப்பட்டி பகுதியில் கிணற்று நீர் பாசனத்தில் கத்திரிக்காய் சாகுபடி


ADDED : ஜூலை 13, 2024 08:18 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: பஞ்சப்பட்டி பகுதியில், கத்திரிக்காய் சாகுபடி பணியில் விவசா-யிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி, சுக்காம்பட்டி, மேல பஞ்-சப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக, கிணற்று நீர் பாசன முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இதில் குறைந்த தண்ணீர் கொண்டு, காய்கறி சாகுபடி நடந்து வரு-கிறது. தற்போது கத்திரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கத்-திரி செடிகள் வளர்ந்து, செடிகளில் பூக்கள் பூத்து காய்கள் பிடித்து வருகிறது. கத்திரிக்காய் பறிக்கப்பட்டு, உள்ளூர் வார சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. கிலோ, 40 ரூபாய் விலையில் விற்பனை செய்-யப்படுவதால், விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.






      Dinamalar
      Follow us