/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலைகளை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள்
/
சாலைகளை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள்
ADDED : ஏப் 19, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தான்தோன்றிமலை:கரூர்
அருகே, கொளந்தானுார் மக்கள் காலைக்கடன்களை கழிக்கவும், துணி
துவைக்கவும், குளிக்கவும் அமராவதி ஆற்றுப்பகுதிக்கு
செல்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் ஆற்றுக்கு செல்ல தார்சாலை
அமைக்கப்பட்டது. தற்போது தார் சாலையை மறைக்கும் அளவுக்கு
சீமைகருவேல மரங்கள் அதிகளவில் முளைத்துள்ளது. இதனால்,
கொளந்தானூரை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல முடியாத
நிலை உள்ளது. எனவே, சீமை கருவேல மரங்களை அகற்ற, நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

