தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இன்று கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

இன்று கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

இன்று கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்


ADDED : மார் 04, 2026 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 06:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்,:கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இன்று (4ல்) கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, ஆராய்ச்சி மைய தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூர் பண்டுதகாரன்புதுார் கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இன்று காலை, 10:30 மணிக்கு கறவை மாடு வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. அதில், கறவை மாடு வளர்ப்பில் உள்ள நவீன தொழில் நுட்பங்கள், கறவை மாடு இனங்கள், கொட்டகை அமைத்தல், கறவை மாடுகளுக்கு தீவனம் தயாரித்தல், மாடுகளை தாக்கும் நோய்கள் மற்றும் கட்டுபடுத்தும் முறைகள் உள்ளிட்ட தலைப்புகளில், பல்கலைகழக பேராசிரியர்கள் பேசுகின்றனர். செயல்முறை விளக்கம், படக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களு க்கு, 73390-57073, 04324-294335 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us