sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே ரயில் பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம்

/

கரூர் அருகே ரயில் பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம்

கரூர் அருகே ரயில் பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம்

கரூர் அருகே ரயில் பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம்


ADDED : ஜூலை 28, 2025 08:02 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, ரயில்வே பாலத்தில் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை, அரிக்கா-ரன்பாளையத்தில், ஈரோடு ரயில்வே வழித்-தடத்தில், உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் வழியாக, நாள்தோறும் ஆயிரக்-கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்-டங்களில் இருந்து, கரூர் செல்லும் உயர்மட்ட ரயில்வே பாலத்தில் தரைத்தளம் சேதமடைந்-துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். குறிப்பாக, ரயில்வே பாலத்தில் கான்கிரீட் கம்பிகள் நீட்டியபடி, நடை-பாதையில் உள்ள சிலாப் கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன.

இதனால், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், நடைபா-தையில் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், அரிக்காரன்-பாளையம் ரயில்வே பாலத்தில், சேதமடைந்-துள்ள தரைத்தளத்தை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us