தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின் கம்பம் சேதம்

டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின் கம்பம் சேதம்

டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின் கம்பம் சேதம்


ADDED : ஜன 22, 2026 07:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 07:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்: டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும், மின் கம்-பங்கள் சேதமடைந்துள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதை தாங்கி நிற்கும் மின் கம்பங்கள் சேதம-டைந்துள்ளது. மேலும், கம்பிகள் வெளியே தெரி-கின்றன. சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து வலுவி-ழந்து காணப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், 'நாளுக்கு நாள் மின் கம்பங்கள் வலுவிழந்து வருகின்றன. எந்த நேரமானாலும் உடைந்து விழுமோ என்ற அச்-சத்தில் உள்ளோம். மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க-வில்லை. அசம்பாவிதம் நடக்கும் முன், அந்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தை மாற்ற, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us