sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேதமடைந்த சிறுபாலம் வாகன ஓட்டிகள் அவதி

/

சேதமடைந்த சிறுபாலம் வாகன ஓட்டிகள் அவதி

சேதமடைந்த சிறுபாலம் வாகன ஓட்டிகள் அவதி

சேதமடைந்த சிறுபாலம் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜன 06, 2025 01:54 AM

Google News

ADDED : ஜன 06, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாநகராட்சி, திருமாநிலையூரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை, அரசு பள்ளிகள் மற்றும் ஏராளமான வீடுகள் உள்-ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், போக்குவ-ரத்து பணிமனை அருகே, சாலையின் குறுக்கே, சாக்கடை கால்-வாயின் மேல் பகுதியில், புதிதாக சிறுபாலம் கட்டப்பட்டது.

தற்போது, சிறுபாலத்தின் மேல் பகுதி சேதமடைந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குச்சியை வைத்து கட்டியுள்-ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். டூவீலர்களில் சென்ற சிலர், கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினர்.எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், கரூர், திருமாநி-லையூர் அரசு போக்குவரத்து பணிமனை அருகே, சேதமடைந்த நிலையில் உள்ள, சிறுபாலத்தின் மேல் பகுதியை சீரமைக்க கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவ-சியம்.






      Dinamalar
      Follow us