தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகள் மாயம்;தந்தை புகார்

மகள் மாயம்;தந்தை புகார்

மகள் மாயம்;தந்தை புகார்


ADDED : ஜன 21, 2025 06:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2025 06:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., கீழ குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த தர்மராஜ், 50, கூலித் தொழிலாளி. இவரது மகள் ஹேமா, 20, நேற்று முன்தினம் மதியம் 2:00

மணியளவில் வீட்டில் இருந்தவர் காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும். எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என தந்தை கொடுத்த புகார்படி, குளித்-தலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us