தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : ஜூலை 14, 2025 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2025 03:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அடுத்த மத்தகிரி பஞ்., குறிஞ்சி நகரை சேர்ந்தவர் கந்தன், 43; விவசாய தொழிலாளி. இவரது மகள் சந்தியா, 19; தரகம்பட்டி அரசு கலை கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம் மூன்றாமாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த, 10 காலை, 8:00 மணிக்கு வழக்-கம்போல் கல்லுாரிக்கு சென்றார். ஆனால், மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. நண்பர்கள் வீட்டில் விசாரித்தும் சந்தியா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு, தந்தை கந்தன் கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us