ADDED : ஆக 16, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, பரளி கிராமத்தை சேர்ந்த, 15 வயது சிறுமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்- 1 படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர், மாலையில் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடி விசாரித்தும் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் தேடி வருகின்றனர்.