தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்


ADDED : ஜன 30, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அடுத்த மாவத்துார் பஞ்., முத்த கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்து, 55. விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் கீர்த்தனா, 26, லேப் டெக்னீஷன். இவர் திருப்-பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வரு-கிறார்.

மகளுக்கு திருமணம் செய்வதற்காக கடந்த, 11ல், வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்நிலையில் கடந்த, 22 காலை 11:00 மணியளவில் வெளியே சென்று வருவதாக கூறி விட்டு சென்-றவர், வெகு நேரமாகி வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என தந்தை கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us