தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்


ADDED : மார் 13, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 04:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அடுத்த கடவூரை சேர்ந்த முனியப்பன், 55, விவசாய கூலித் தொழிலாளி.

இவரது, 17 வயது மகள் தனியார் நர்சிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 10ம் தேதி மதியம் 2:00 மணியளவில் வீட்டில் இருந்த மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.மகள் காணாமல் போனது குறித்து, தந்தை கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us