தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : மார் 30, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலை அடுத்த கடவூர் கன்னிமார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கசுந்தரம், 47; டிரைவர். இவரது மகள் மோகனா, 17. கன்னிமார்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த, 26 காலை, 8:00 மணிக்கு தேர்வு எழுத சென்றார்.

மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்காததால், காணாமல்போன மகளை கண்டுபிடித்து தருமாறு, மாணிக்க சுந்தரம் கொடுத்த புகார்படி, சிந்தாமணிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us