ADDED : நவ 27, 2026 07:09 AM
அ நிறம் | அளவு
குளித்தலை: குளித்தலை அடுத்த ரத்தினம்பிள்ளைபுதுார் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், 43, இவரது மகள் தர்ஷினி, 20. சேலம் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார்.
தீபாவளிக்காக ஊருக்கு வந்துள்ளார். கடந்த 24 காலை கடைக்கு செல்வதாக கூறி சென்றவர், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. தந்தை புகார்படி, குளித்தலை போலீசார் தேடுகின்றனர்.
