ADDED : மார் 11, 2025 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, ஆர்ச்சம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் அமர நாயகி, 48, கூலி தொழிலாளி. இவரது மகள் சிவரஞ்சனி, 21, விராட்சிபட்டியில் உள்ள தனியார் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 9 காலை வேலைக்கு சென்றவர் திரும்ப வீட்டுக்கு வரவில்லை.
பல இடங்களி தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.