தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்


ADDED : அக் 09, 2025 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2025 12:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை, குளித்தலை அடுத்த வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிமணி, 40. விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் துளசி, 20, திருச்சியில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 5ம் தேதி காலை 8:00 மணியளவில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர், பின்னர் மாலையில் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us