sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புகழிமலை கோவில் முருகனுக்கு அலங்காரம்

/

புகழிமலை கோவில் முருகனுக்கு அலங்காரம்

புகழிமலை கோவில் முருகனுக்கு அலங்காரம்

புகழிமலை கோவில் முருகனுக்கு அலங்காரம்


ADDED : டிச 26, 2025 05:24 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: புகழிமலை, பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்-தனம்,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, விபூதி, தேன் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்-களால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பாலசுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்-வங்களை தரிசனம் செய்தனர்.

* புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரம-ணியர் கோவில், நன்செய்புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரம-ணியர் கோவில், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

இதில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us